Wednesday, August 17, 2011

என்ன நடக்கிறது இங்கே.....???


ஊழலுக்கு எதிராக 
சட்டம் இயற்ற 
ஊழல்வாதிகளின் 
சம்மதம் வேண்டும்.....
காந்தியவாதியின் 
காலவரையற்ற உண்ணா விரதப் 
போராட்டம் அறிவிப்பு...
விளைவு.....??
ஊழல்வாதியும் 
காந்தியவாதியும் 
ஒரே சிறையில் அடைப்பு...!!
என்ன நடக்கிறது இங்கே...???
ஜன நாயக அரசா...??  இல்லை ...
ஊழல் நாயக அரசா....??