இசையும் இறையும் ஒன்று! உள்ளார்ந்து உணரும்போது உருவாவது சொல்லில் அடங்காத ஆர்ப்பரிக்கும் அளவில்லா இன்பம்!
இறையை உணர தவமும் தனிமையும் தேவை! இசையை உணர லயமும் லயிப்பும் தேவை!
இசையை இசைத்து இறையை உணர்ந்தால் இரட்டிப்பாகுமோ இன்னும் இன்பம்!
No comments:
Post a Comment